ரிலீசுக்கு காத்திருக்கும் விவேக் கடைசியாக நடித்த 3 படங்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலீசுக்கு காத்திருக்கும் விவேக் கடைசியாக நடித்த 3 படங்கள்

சென்னை : நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். ஏராளமான ரசிகர்கள், திரை பிரபலங்கள் திரண்டு வந்து விவேகிற்கு இறுதி மரியாதை செலுத்தினர். விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. விவேக் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதில்

மூலக்கதை