NBFC நிறுவனத்தை உருவாக்கும் சோமேட்டோ.. 2 நிறுவனத்தில் புதிதாக ரூ.150 கோடி முதலீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
NBFC நிறுவனத்தை உருவாக்கும் சோமேட்டோ.. 2 நிறுவனத்தில் புதிதாக ரூ.150 கோடி முதலீடு..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பங்குகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் முக்கியமான அறிவிப்பை சோமேட்டோ அறிவித்துள்ளது. சோமேட்டோ பங்குகள் இன்று 1 சதவீதம் வரையில் சரிந்து 89.60 ரூபாயாக உள்ளது, இதேவேளையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி சோமேட்டோ பங்குகளைக் கூடுதல்

மூலக்கதை