அடுத்த லெவலுக்கு நகரும் தளபதி படம்... இந்தியில் டப்பாகும் மெர்சல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த லெவலுக்கு நகரும் தளபதி படம்... இந்தியில் டப்பாகும் மெர்சல்

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வசூல் சாதனையை படைத்தது. விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?

மூலக்கதை