இந்திக்கு போகும் அஜித் படம்.... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திக்கு போகும் அஜித் படம்.... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை : நடிகர் அஜித்குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் விஸ்வாசம். நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டிலும் சிறப்பான மார்க்கெட் காணப்படுகிறது. அவரது வலிமை படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தின் ஹீரோயின் இவர் தானா? வேறலெவல் தான் போங்க!

மூலக்கதை