Great Resignation காலம் தொடரும்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஐடி நிறுவனங்களுக்கு தலைவலி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Great Resignation காலம் தொடரும்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஐடி நிறுவனங்களுக்கு தலைவலி..!

இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தை உலக நாடுகளில் இருந்து பெற்று, அதிகப்படியான வருவாய் மற்றும் லாபத்தையும் பெற்றது. ஆனால் இதோடு சில முக்கியமான பிரச்சனைகளையும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்துள்ளது, ஆனால் இந்தப் பிரச்சனை ஐடி ஊழியர்களுக்குச் சாதகமாக மட்டும் அல்லாமல் ஜாக்பாட் ஆக மாற்றியுள்ளது. 2021ல் ஜூன்,

மூலக்கதை