ரிலையன்ஸ்-ஆல் புதிய பிரச்சனை.. டிஸ்ட்ரிபியூட்டர்கள் புலம்பல்.. முகேஷ் அம்பானி இலக்கு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ்ஆல் புதிய பிரச்சனை.. டிஸ்ட்ரிபியூட்டர்கள் புலம்பல்.. முகேஷ் அம்பானி இலக்கு..!

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் அனைத்து வர்த்தகத் துறையிலும் பெரிய அளவிலான வர்த்தக மாற்றங்கள் உருவாகியுள்ளது. இதில் முக்கியமான நுகர்வோர் சந்தையில் தற்போது ரீடைல் விற்பனை கடைகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் வாயிலாகவே பெறும் காரணத்தால் விற்பனையாளர்களின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம்

மூலக்கதை