தூள் கிளப்பிய டிசிஎஸ், இன்ஃபோசிஸ்... பின்னுக்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூள் கிளப்பிய டிசிஎஸ், இன்ஃபோசிஸ்... பின்னுக்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ்..!

கடந்த வாரத்தில் தொடர்ந்து சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 1,29,047.61 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் பலத்த ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் 589.31 புள்ளிகள் அல்லது 1.03% அதிகரித்துள்ளது. வழக்கமாக டாப் கெயினாராக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மூலக்கதை