தேசிய விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணித்த நடிகர் தனுஷ்... மிகச்சிறப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேசிய விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணித்த நடிகர் தனுஷ்... மிகச்சிறப்பு!

சென்னை : நடிகர் தனுஷ் 2019 ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் இன்றைய தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பெற்றார். பிகினி உடையில் ஆறடி அரேபியன் குதிரை போல போஸ் கொடுக்கும் பீஸ்ட் நடிகை! இந்நிலையில் தன்னுடைய விருதை தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் சமர்ப்பித்துள்ளார்.

மூலக்கதை