எளிமையான பூஜையுடன் இன்று அக்டோபர் 25 இனிதே துவங்கியது...ஆர்யா 33

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எளிமையான பூஜையுடன் இன்று அக்டோபர் 25 இனிதே துவங்கியது...ஆர்யா 33

சென்னை : நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படம் ஆர்யா 33 என்று அழைக்க படுகிறது . தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்களான, இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில்

மூலக்கதை