ஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறும் attrition விகிதம்.. முன்னணி நிறுவனங்கள் கவலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறும் attrition விகிதம்.. முன்னணி நிறுவனங்கள் கவலை..!

இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது கடந்த காலாண்டில் எதிர்பாராத அளவு வளர்ச்சியை கண்டது. இது ஊழியர்களுக்கும் மிக நல்ல விஷயமாக இருந்தது. ஏனெனில் ஒரு முறைக்கு இருமுறை சம்பள உயர்வு, பதவி உயர்வு என இன்ப அதிர்ச்சி கொடுத்தன ஐடி நிறுவனங்கள். இப்படி மிகப்பெரிய வளர்ச்சியினை எட்டியுள்ள ஐடி நிறுவனங்களுக்கு, தற்போது கடுமையான சவால்களும் காத்துக்

மூலக்கதை