சாமனியர்கள் இனி கனவில் தான் நினைக்க முடியுமா.. கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாமனியர்கள் இனி கனவில் தான் நினைக்க முடியுமா.. கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை..!

இந்தியாவில் தங்கம் என்றாலே ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது, இன்று வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான முக்கிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ளதையடுத்து, தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் விலையும் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. மீண்டும் வரும் தேவைக்கு மத்தியில், தங்கத்தின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை