பிக் பாஸ் 14 வது நாள் : ஸ்ட்ராட்டஜி.. குரூப்பிசம்.. எலிமினேஷன்.. பிக் பாஸ் அலப்பறை ஒரு பார்வை !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் 14 வது நாள் : ஸ்ட்ராட்டஜி.. குரூப்பிசம்.. எலிமினேஷன்.. பிக் பாஸ் அலப்பறை ஒரு பார்வை !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 14வது நாளான நேற்று மலேசிய மாடல் அழகி நாடியா சாங் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி 18 பேருடன் தொடங்கப்பட்டது. இதில் நமீதா மாரிமுத்து வெளியேறியதை அடுத்து 17 போட்டியாளர்கள் இருந்தனர். தற்போது நாடியா சாங் எலிமினேட் ஆகி உள்ளதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 16ஆக குறைந்துள்ளது..

மூலக்கதை