மதுமிதாவை தலைவராக்கி ஆட்டத்தை ஆடப்போகிறாராம் அபிஷேக்.. விளாசிவிட்ட பாவனி.. முடிச்சு விடுங்க பிக்பாஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதுமிதாவை தலைவராக்கி ஆட்டத்தை ஆடப்போகிறாராம் அபிஷேக்.. விளாசிவிட்ட பாவனி.. முடிச்சு விடுங்க பிக்பாஸ்!

சென்னை: மதுமிதாவை பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக்க போவதாக கூறி பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களையுத் எரிச்சலாக்கி வருகிறார் அபிஷேக். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அபிஷேக் ராஜா. சினிமா பையன் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் ராஜா பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் விமர்சித்து

மூலக்கதை