வார இறுதியில் கண்ட பலத்த சரிவு.. இந்த வாரமும் தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்கள் பளிச் கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வார இறுதியில் கண்ட பலத்த சரிவு.. இந்த வாரமும் தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்கள் பளிச் கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் எதிர்பார்த்ததைப் போலவே 1800 டாலர்களை தொட்டது. எனினும் வார இறுதியில் யாரும் எதிர்பாராத அளவு மீண்டும் பலத்த சரிவை கண்டது. இதற்கிடையில் நிபுணர்கள் இது வரும் வாரத்தில் இன்னும் சற்று குறைய வாய்ப்பிருப்பதாக கருதுகின்றனர். அஞ்சலகத்தின் பிபிஎஃப் திட்டத்தில் எப்படி ரூ.1 கோடி பெறுவது.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?

மூலக்கதை