செடான், ஹேட்ச்பேக் கார்களை ஓரம் கட்டிய எஸ்யூவி.. மக்கள் மத்தியில் புதிய மாற்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செடான், ஹேட்ச்பேக் கார்களை ஓரம் கட்டிய எஸ்யூவி.. மக்கள் மத்தியில் புதிய மாற்றம்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தை வேகமாக மாறி வருவது போல் மக்களின் விருப்பமும் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளதால், ஆட்டோமொபல் நிறுவனங்கள் முக்கியமான மாற்றங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த மாற்றத்தில் மக்களின் விருப்பம் தான் பெரும் பங்கு வகிக்கிறது.

மூலக்கதை