நயன்தாராவின் சூப்பர் த்ரில்லர் படம்.... ட்ரெயிலரை வெளியிடும் பிரபல டைரக்டர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாராவின் சூப்பர் த்ரில்லர் படம்.... ட்ரெயிலரை வெளியிடும் பிரபல டைரக்டர்

சென்னை : நடிகை நயன்தாராவின் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த படம் நிழல். இந்தப் படம் தற்போது மாய நிழல் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அழகழகான காஸ்ட்யூமில் இளமை பொங்க, துள்ளலான ரஜினி – நயன்தாரா  

மூலக்கதை