GatiShakti : இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான 25 வருட அடித்தளம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
GatiShakti : இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான 25 வருட அடித்தளம்..!

பிரதமர் மோடி இன்று நாட்டின் உள்கட்டுமான திட்டங்களை வேகமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல்முனை இணைப்பு திட்டமான கதிசக்தி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் போக்குவரத்து வசதிகளையும் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மூலக்கதை