கௌதம் மேனனின் “மூணு முப்பத்தி மூணு“ … சூப்பர் தகவலை வெளியிட்ட படக்குழு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கௌதம் மேனனின் “மூணு முப்பத்தி மூணு“ … சூப்பர் தகவலை வெளியிட்ட படக்குழு!

சென்னை : சாண்டி, கௌதம் மேனனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூணு முப்பத்தி மூணு. இத்திரைப்படம் குறித்த கலக்கலான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. டைரக்டர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் படம் மூணு முப்பத்தி மூணு. வித்தியாசமான தலைப்பு மட்டுமின்றி திகில்

மூலக்கதை