”உயிரோட வெளியே போவோமான்னு தெரியல” .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
”உயிரோட வெளியே போவோமான்னு தெரியல” .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்!

சென்னை: பிக் பாஸ் கவின் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய அட்டகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது. ஆம், நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த லிப்ட் படத்தின் திகில் கிளப்பும் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் இந்த டிரைலரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா, மீனா, சினேகாவின் தோழி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களா? யார் அந்த பிரிட்டன் தொழிலதிபர்?

மூலக்கதை