இந்தியாவுக்கு ஜாக்பாட்.. UAE கொடுத்த மெகா ஆஃபர்..! ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு ஜாக்பாட்.. UAE கொடுத்த மெகா ஆஃபர்..! ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம்..!

உலகம் முழுக்க எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்ட நிலையில் எண்ணெய் வர்த்தகத்தை மட்டும் சார்ந்து இருக்கும் அரபு நாடுகள் அவசர அவசரமாக மாற்று வர்த்தகத்தைத் தேடி வருகிறது. இதற்காகப் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது ஐக்கிய அரசு நாடுகள் இந்தியா உடன் புதிதாக ஒரு திட்டத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஏற்கனவே

மூலக்கதை