ஃபோர்டு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் அன்பரசன் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபோர்டு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் அன்பரசன் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை..!

இந்தியாவில் போதுமான வர்த்தகம் இல்லாத காரணத்தாலும், போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வகும் காரணத்தால் பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது வர்த்தகம், தொழிற்சாலைகளை வெளியேறி வருகிறது. இந்த வரிசையில் அமெரிக்காவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளில் உற்பத்தியை அடுத்தச் சில காலாண்டுகளில் குறைத்து விட்டு தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.  

மூலக்கதை