ஆர்ஜே பாலாஜி படத்தில் கெஸ்ட் ரோல்...ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோவை பகிர்ந்த யோகிபாபு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை : பாலிவுட்டில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த Badhaai Ho படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாக்யராஜ் பட டைட்டிலான வீட்ல விசேஷங்க என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கோவையில் துவங்கி நடந்து வருகிறது. லேட்டஸ்ட்

மூலக்கதை