வேற லெவல்.. வடிவேலுக்கு ஜோடியாக போகிறாரா கீர்த்தி சுரேஷ்? பரபரப்பில் கோலிவுட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக அந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கால்ஷீட் காரணமாக பிரியா பவானி சங்கர் நடிக்க முடியவில்லை என எஸ்கேப்

மூலக்கதை