ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.. இது பெரும் நிவாரணம் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக கொரோனாவினால் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், மருத்துவ துறைக்கு ஜிஎஸ்டியில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகள் செப்டம்பர் 30ம் தேதி

மூலக்கதை