தங்கம் விலை குறையுமா? எவ்வளவு குறையும்? ஆனால் அடுத்த 2 – 3 மாதங்களில் ரூ.56,000 தொடலாம்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை குறையுமா? எவ்வளவு குறையும்? ஆனால் அடுத்த 2 – 3 மாதங்களில் ரூ.56,000 தொடலாம்.. !

இன்று நெருக்கடியான நிலையிலும், நல்ல வருமானம் கொடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு முதலீடு தங்கம் தான். பங்கு சந்தை தொடங்கி, பத்திர சந்தை வரை அனைத்தும் சரிவின் பிடியில் இருக்கும் இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கத்தினை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை கண்டுள்ள நிலையில்,

மூலக்கதை