வேற லெவல்ல இருக்கும்.. சுதா என்கிட்ட கதை சொல்லிட்டாங்க.. தல அஜித் படம் பற்றி ஓப்பன் பண்ண ஜி.வி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேற லெவல்ல இருக்கும்.. சுதா என்கிட்ட கதை சொல்லிட்டாங்க.. தல அஜித் படம் பற்றி ஓப்பன் பண்ண ஜி.வி!

சென்னை: சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து தல அஜித்துடன் தான் சுதா கொங்கரா படம் பண்ணப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இப்போ தனது ரசிகர்கள் கேள்விக்கு வீடியோ மூலம் அட்டகாசமாக பதில் அளித்து வருகிறார். அஜித் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சுதா கொங்கரா கதை

மூலக்கதை