எல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே!

சென்னை: ரொம்ப டீசன்ட்டா அட்வைஸ் சொன்ன ரசிகரை அந்த மங்களகரமான நடிகை விளாசியதும் அந்த நிகழ்ச்சியின் பரபரப்புக்குத் தானாம். இதுவரை எங்கிருந்தார் என்றே தெரியாமல் ஆள் அட்ரஸே இல்லாமல், இருந்த அந்த நடிகைப் பற்றி திடீரென பரபரப்பு பேச்சுக்கள் கிளம்ப அது தான் காரணமாம். இதுபோன்ற சர்ச்சைகளை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் யுக்தியை அந்த நிகழ்ச்சி

மூலக்கதை