கோர்ட்டில் அப்படியே மாற்றிச் சொன்ன பிரபல நடிகை.. சோசியல் மீடியாவில் விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோர்ட்டில் அப்படியே மாற்றிச் சொன்ன பிரபல நடிகை.. சோசியல் மீடியாவில் விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

கொச்சி: நடிகை கடத்தப்பட்ட வழக்கில், நடிகருக்கு ஆதரவாக பல்டி அடித்ததை அடுத்து, பிரபல நடிகையை சமூகவலைதளங்களில் நெட்டிசன்ஸ் விளாசி வருகின்றனர். பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த சில வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அந்த நடித்து வந்தார். வில்லியாகப்

மூலக்கதை