திட்டமிட்டபடி வெளியாகுமா பிக் பாஸ் நிகழ்ச்சி.. இரண்டு போட்டியாளருக்கு கொரோனா பாதிப்பாமே?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திட்டமிட்டபடி வெளியாகுமா பிக் பாஸ் நிகழ்ச்சி.. இரண்டு போட்டியாளருக்கு கொரோனா பாதிப்பாமே?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள். இந்நிலையில், தற்போது அதில் கலந்து கொள்ளும் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூலக்கதை