7 பில்லியன் டாலர் கனவு.. மாபெரும் திட்டத்துடன் பிளிப்கார்ட், அமேசான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
7 பில்லியன் டாலர் கனவு.. மாபெரும் திட்டத்துடன் பிளிப்கார்ட், அமேசான்..!

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி நவம்பர் 16ஆம் தேதி வரும் நிலையில், அனைத்து வர்த்தக அமைப்புகளும் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவை ஈடு செய்ய மிகப்பெரிய தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகி வருகிறது. அதிலும் குறிப்பாக ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் ரீடைல் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி

மூலக்கதை