கரகாட்ட பயிற்சியா.. தலையில் இளநீர் வைத்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. செம வைரல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கரகாட்ட பயிற்சியா.. தலையில் இளநீர் வைத்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. செம வைரல்!

மும்பை: இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட் நடிகை அனன்யா பாண்டே தனது தலை மீது இளநீரை வைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் உடன் இவர் நடித்துள்ள Khaali Peeli திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. தலையில் இளநீரை வைத்து பக்காவா

மூலக்கதை