நாங்களும் வந்தாச்சு.. அமேசானில் ரிலீஸ் ஆகிறது அனுஷ்கா படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாங்களும் வந்தாச்சு.. அமேசானில் ரிலீஸ் ஆகிறது அனுஷ்கா படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு!

சென்னை: அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் (சைலன்ஸ்) படம் அமேசானில் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது. மாதவன், அனுஷ்கா நடித்துள்ள படம், நிசப்தம். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகி இருக்கிறது, இந்தப் படத்துக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர். கண்களாலேயே பேசிக்கொள்ளும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா.. இணையத்தை தெறிக்கவிடும் ரொமான்டிக் போட்டோ!  

மூலக்கதை