மூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

தினமலர்  தினமலர்
மூச்சு திணறல்  சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்திற்கு நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறலுடன் அவருக்கு காய்ச்சலும் இருந்ததால் உடனடியாக அவருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தது. இதனால் அவருக்கு கொரோனா இல்லை என்று டாக்டர்கள் அறிவித்தனர். என்றாலும் அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிசிக்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை