சிவகார்த்திகேயன் படத்தில்.. பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? என்ன சொல்கிறார் இயக்குனர்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிவகார்த்திகேயன் படத்தில்.. பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? என்ன சொல்கிறார் இயக்குனர்?

சென்னை: சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாரா, யோகி பாபு, சரண்யா, ஆர்.எஸ்.சிவாஜி, \'நான் கடவுள்\' ராஜேந்திரன் உட்பட பலர் நடித்த படம், கோலமாவு கோகிலா. இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசை அமைத்திருந்தார். கிளாமர் டிரெஸில்.. வெட்டிப் பேச்சு பேசி.. வீண் வம்பிழுக்கும் நடிகைகளே இவங்கள பார்த்து திருந்துங்க!  

மூலக்கதை