ஆர்பிஐ மானிட்டரி பாலிசி கூட்டம்! வட்டி வகிதம் குறையுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்பிஐ மானிட்டரி பாலிசி கூட்டம்! வட்டி வகிதம் குறையுமா?

கொரோனா வைரஸ் பிரச்சனை வந்ததில் இருந்து, இந்திய பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களும் தலை கீழ் மாற்றம் கண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் அதிகம் அவதிப்படக் கூடாது என்கிற எண்ணத்தில், குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் ஆர்பிஐ தன் ரெப்போ வட்டி விகிதங்களை 4 சதவிகிதமாகக் குறைத்தார்கள்.

மூலக்கதை