IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்!

இந்தியாவின் பொருளாதாரத்தில் அடுத்த கியரைப் போட்டு, எல்லாவற்றையும் வேகப்படுத்திய பெருமை, இந்திய ஐடி துறைக்கே சேரும். இன்று நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு, வங்கியில் பணம் அனுப்புவது, விமான டிக்கெட் புக் செய்வது, ரயில் டிக்கேட்டை ரத்து செய்வது, நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பது என எல்லாமே ஐடி கொடுத்த வரம். அப்படிப்பட்ட ஐடி

மூலக்கதை