தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா? எப்போது தான் குறையும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா? எப்போது தான் குறையும்..!

டெல்லி: தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவது சாமனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் மூலம் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்து வருகின்றனர். இதனாலேயே தற்போது பலரின் பார்வையும் இந்த கமாடிட்டி வர்த்தகத்தின் மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் நாளையுடன் எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் உள்ள ஆகஸ்ட் மாத காண்டிராக்டில் உள்ள தங்கம் விலையானது

மூலக்கதை