த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..!

சென்னை: நடிகை அப்சரா ராணியின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. கொரானோ லாக்டவுன் காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். சினிமா துறையினரும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், இயக்குனர் ராம்கோபால் வர்மா தொடர்ந்து படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார்.   மீண்டும் லிப்லாக்.. இன்ஸ்டாவில் போட்டோ.. கமெண்டில் காதலருடன் ரொமான்ஸ்.. படுத்தும் பிரபல நடிகை!

மூலக்கதை