Danny Movie Review.. ஓடிடி-க்குன்னே இப்படி எடுப்பாய்ங்களோ? கேமராமேன் மட்டுமே மெனக்கெட்டிருக்கிறார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Danny Movie Review.. ஓடிடிக்குன்னே இப்படி எடுப்பாய்ங்களோ? கேமராமேன் மட்டுமே மெனக்கெட்டிருக்கிறார்!

சென்னை: ஓடிடி தளத்தில் விரும்பி பார்க்கும் படம் என்றால் அது க்ரைம் த்ரில்லர் படங்கள்தான். காரணம் குறைந்தபட்ச விறுவிறுப்பு, சஸ்பென்ஸ், கிளைமாக்ஸ் திருப்பம் என இருக்கும். ஒவ்வொரு காட்சியும் அடுத்த என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தும்.   ’ஹா’ட்டுக்கால் பாயா.. பேன்ட் அணியாமல்.. இருட்டு அறையில்.. பிரபல நடிகை செய்யும் வேலையை பாருங்க!

மூலக்கதை