நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா!

சென்னை: தன்னைப் பற்றி கமெண்ட் அடிக்க நீங்கள் என்ன ஜட்ஜா அல்லது கோர்ட்டா என கேட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகை வனிதா. அதோடு பீட்டர் பாலின் முதல் மனைவியையும் சரமாரியாக தாக்கியிருக்கிறார். நடிகை வனிதா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையும் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனையும் விளாசி தனது யூட்யூப்

மூலக்கதை