7வது சம்பள கமிஷன்: ஜூலை முதல் நைட் டியூட்டி-க்கு கூடுதல் சம்பளம்.. அடித்தது ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
7வது சம்பள கமிஷன்: ஜூலை முதல் நைட் டியூட்டிக்கு கூடுதல் சம்பளம்.. அடித்தது ஜாக்பாட்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்த நிலையிலும், கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிக்கட்டும் வகையில், தற்போது பல்வேறு அறிவிப்புகள் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சாதகமாக அமைந்து வருகிறது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், மத்திய அரசு பணியில் இருந்த 65 லட்ச ஓய்வூதியதாரர்களும் கிராக்கிப்படி

மூலக்கதை