அதிரடி காட்டும் விப்ரோ.. 28% லாபம் அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை.. ஜாக்பாட் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிரடி காட்டும் விப்ரோ.. 28% லாபம் அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை.. ஜாக்பாட் தான்..!

ஐடி துறையின் முன்னணி நிறுவனமான விப்ரோ, அதன் மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 27.78% அதிகரித்து, 2,972.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2,326.1 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த டிசம்பர் காலாண்டில் 2968 கோடி ரூபாய் லாபத்தினையும் கண்டுள்ளது. இதே

மூலக்கதை