ஜியோ உடன் போட்டிப்போட ஏர்டெல் புதிய திட்டம்.. மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ உடன் போட்டிப்போட ஏர்டெல் புதிய திட்டம்.. மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கை..!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், ஜியோ நிறுவனத்தைப் போலவே டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தைப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து தனது டிஜிட்டல் வர்த்தகச் சொத்துக்கள் அனைத்தும் புதிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி ஏர்டெல் நிறுவனத்தில் இருக்கும் மியூசிக், கிளவுட், பேமெண்ட்ஸ்

மூலக்கதை