அழகில் ராதையை தோற்கடிக்கும் சரண்யா மோகன்..புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அழகில் ராதையை தோற்கடிக்கும் சரண்யா மோகன்..புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !

சென்னை: வெண்ணிலா கபடிக் குழு, யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் நடித்த சரண்யா மோகன் விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சரண்யா மோகன் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சந்தோஷத்தின் உச்சியில் ஷங்கர்.. ராம்சரணை தொடர்ந்து ரன்வீர் சிங்கை இயக்குகிறார்.. அந்த படமாம்! ராதா கேட்டப்பில் இவர் பதிவிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மூலக்கதை