மைக்ரோசாப்ட் கைப்பற்றிய நுவான்ஸ்.. 19.7 பில்லியன் டாலர் டீல்... சத்ய நாடெல்லா அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மைக்ரோசாப்ட் கைப்பற்றிய நுவான்ஸ்.. 19.7 பில்லியன் டாலர் டீல்... சத்ய நாடெல்லா அதிரடி..!

அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் கடந்த சில வருடங்களாகப் பல துறைகளில் நிறுவன கைப்பற்றல் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வலிமைப்படுத்தி வருகிறது. 2016ஆம் ஆண்டுச் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்துடனான கடும் போட்டிக்கு மத்தியில் மைக்ரோசாப்ட், ஊழியர்களுக்கான சமூகவலைத்தளமாக இருக்கும் லிங்க்டுஇன் தளத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 26.2 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. இது மைக்ரோசாப்ட் வரலாற்றின் மிகப்பெரிய கைப்பற்றலாக இருந்தது.  

மூலக்கதை