தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் தங்கம் விலை நிலவரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் தங்கம் விலை நிலவரம்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று எம்சிஎக்ஸ் வர்த்தக சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை அதிகளவிலான மாற்றங்கள் உடன் 0.30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை 46,558 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் எக்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளியின்

மூலக்கதை