தங்கம் விலை மூன்றாவது நாளாக தொடர் சரிவு.. இது இன்னும் குறையுமா.. வாங்கலாமா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை மூன்றாவது நாளாக தொடர் சரிவு.. இது இன்னும் குறையுமா.. வாங்கலாமா!

தங்கம் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் தொடர்ச்சியாக சற்று சரிவினைக் கண்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் ஒரு வருட

மூலக்கதை