அதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..!

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது சப்ளை செயின் கட்டமைப்பை மேம்படுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்தியப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர உள்ளது. பல புதிய துறைகளில் வர்த்தகத்தைத் துவங்கியும், விரிவாக்கம் செய்து வரும் அதானி குழுமம், தற்போது நாட்டின் 2வது மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் உடன் கூட்டணி வைத்துள்ளது.  

மூலக்கதை