தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!

நடுத்தர மக்களையும், சாமானியர்களையும் பயமுறுத்தி வந்த தங்கத்தின் விலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் பெரும் முதலீட்டாளர்கள் உதறி தள்ளிய காரணத்தால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வருகிறது. சொல்லப்போனால் தங்கத்தை வாங்குவதற்குத் தற்போது ஆள் இல்லை என்று சொன்னாலும் மிகையில்ல, காரணம் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது பத்திர சந்தை முதலீடு, பங்குச்சந்தை முதலீடு, கிரிப்டோ சந்தை முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர்.

மூலக்கதை