ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!

சென்னை: நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் என அடுத்தடுத்து தனத் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. கடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்! வருஷத்துக்கு

மூலக்கதை